#tamilcinema

Tanya Ravichandran

Tanya Ravichandran (born as Abirami Sriram) is an Indian actress who has worked in the Tamil film industry. She is notable for her work in films including Balle Vellaiyathevaa (2016), Brindavanam (2017) and Karuppan (2017). The granddaughter of Malaysian Tamil actor Ravichandran, Tanya was interested in a career in films from a young… Read More ›

நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் #throwback Mother’s Love என ஷேர் செய்துள்ளார். இதில் நடிகர் சிலம்பரசன் தன் தங்கை மகனுடன் விளையாடிக் கொண்டே தன் அம்மா கையில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் இந்த வீடியோ… Read More ›

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா… கேரளாவில் பரபரப்பு கிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்

நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் “பெளவ் வெளவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா. படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப்… Read More ›

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய… Read More ›

லவ் பண்ணா உட்றனும்” Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் விகனேஷ் சிவனின் பகுதி !

“லவ் பண்ணா உட்றனும்” Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் விகனேஷ் சிவனின் பகுதி ! Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் முக்கிய இயக்குனர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம்… Read More ›

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் – vj chithra suicide

சித்ராவுக்கு ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்தார்.பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.புற நகர் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதால், டிவி சீரியலில் நடிப்பதற்காக, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அந்த ஹோட்டலில்தான்… Read More ›

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்… Read More ›

‘கருப்பன்’ நடிகை தன்யா ரவிச்சந்திரன், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் .

பலே வெள்ளைத்தேவவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘கருப்பன்‘ நடிகை தன்யா ரவிச்சந்திரன், ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பெண் மையப்படுத்திய படம் ஒன்றில் தான்யா, எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.அனைத்தும் நன்றாக இருந்தால் இந்த படத்தில் தான்யா ஒரு தனித்துவமான… Read More ›

நடிகர் சூர்யாவின் ₹ 30 லட்சம் நன்கொடை “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”Actor Suriya’s ₹ 30 Lakhs donation to Tamil Film Producers Council

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி 1,300 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க நடிகர் சூர்யா நிதியுதவி அளித்துள்ளார்.