Politics

“தாமரை மலரட்டும்- தமிழகம் வளரட்டும்” புதிய யூகிக்திகளுடன் BJP

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெற இருக்கும் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு. ஷெல்வி தாமு அவர்களின் தலைமையில்… Read More ›