Cinema News

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் Face Mask ன் விலை என்ன ? இவ்வளவு அதிகவிலையில் Mask – ஆ ?

கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி வலியுறுத்தி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், காஜல் அகர்வால், சிம்ரன், வாணிபோஜன், ரம்யா பாண்டியன் போன்ற பலர் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதத்தில் தங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களை தங்களது சோஸியல் மீடியா கணக்குகளில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து… Read More ›

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள… Read More ›

அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்… தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம்,… Read More ›

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங்… Read More ›

தனக்கான அடையாளத்தை உருவாக்கும் “ஜான் கொக்கன்”

அனைத்து சினிமா ரசிகர்களாலும், சினிமாக்காரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் ஜான் கொக்கன். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி… Read More ›

நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். மாடெல்லிங் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த நடிகை நிதி அகர்வால் பின்பு பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு அங்கிருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி மிக பிரபலமானார். சாக்லேட் நிறத்தில் அழகாக காட்சியளிக்கும் நிதி அகர்வால் தெலுங்கு ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தார். நிதி அவர்களின் அழகு… Read More ›

எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்கள் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா… Read More ›

ஏலே திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் மணிகண்டன் நடிப்பில், சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கும் “ஏலே” திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

சர்வதேச திரைப்பட விழா International Film Festival Rotterdam-ல் வெற்றி பெற்ற “கூழாங்கல்” திரைப்படம்.

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். பின் வேலையில்லாத பட்டாதாரி படத்தில் ஒரு சிறிய கேமியோ ரோலில் வந்து மக்களிடம் பரிச்சையமானார். பின்பு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி மக்களிடம் மிகவும் பிரபலமானார். இது மட்டுமில்லாமல் நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு… Read More ›

நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் #throwback Mother’s Love என ஷேர் செய்துள்ளார். இதில் நடிகர் சிலம்பரசன் தன் தங்கை மகனுடன் விளையாடிக் கொண்டே தன் அம்மா கையில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் இந்த வீடியோ… Read More ›