ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் Face Mask ன் விலை என்ன ? இவ்வளவு அதிகவிலையில் Mask – ஆ ?

கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி வலியுறுத்தி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், காஜல் அகர்வால், சிம்ரன், வாணிபோஜன், ரம்யா பாண்டியன் போன்ற பலர் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதத்தில் தங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களை தங்களது சோஸியல் மீடியா கணக்குகளில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.

AR Rahman on why he hates the term Bollywood: Anything coming out of the  country is called by this generic name, it's condescending | Entertainment  News,The Indian Express

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது முதல் தடுப்பூசியை தனது மகன் ஏ.ஆர். அமீனுடன் போட்டுக்கொண்டதை தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

AR Rahman and Ameen's Birthday special photo turns viral! - Tamil News -  IndiaGlitz.com

அந்த புகைப்படத்தில் அவரும் அவர் மகனும் அணிந்திருக்கும் Mask வித்தாயசமாக இருந்தது, அது அவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பார்ப்பதற்கு மிகவும் விலையுர்ந்த mask-யை போல காட்சியளிக்கும் அந்த மாஸ்க்கின் பெயர் LG PuriCare Wearable Air Purifier. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த மாஸ்க்கில் சிறிய fan உள்ளது. Disposable Filter கள் உள்ளன மற்றும் மருத்துவமனையில் இருக்கும் oxygen respirators யில் பயன்படுத்தும் Medical Grade தரத்தில் உள்ள materials இதில் உள்ளன என நிறுவனம் கூறுகிறது. இதை charge செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் உங்கள் smart phone னோடு இணைத்து கொள்ளலாம்.

இவ்வளவு பயன்பாடுகள் இருக்கும் இந்த ஒரு மாஸ்க்கின் விலை HK$1,180.00 அதாவது ஆயிரத்தி நூற்றி என்பது ஹாங் காங் டாலர்கள். நம்முடைய நாட்டின் இன்றய விலையின் படி Rs.11,089. வாயை பிளக்கவைக்கும் விலையில் உள்ள இந்த mask யை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர். Mask இவ்வளவு விலை குடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம். அனால் அதை முதலில் அணியவேண்டும். இல்லையென்றால் கொரோனா வருவது நிச்சயமே. அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் மாஸ்க் அணியுங்கள்!Categories: Cinema News

Tags: , , , , , ,

%d bloggers like this: