ஏலே திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் மணிகண்டன் நடிப்பில், சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கும் “ஏலே” திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.Categories: Cinema News

Tags: , , , , , ,

%d bloggers like this: