நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் தாயார் திருமதி. உஷா ராஜேந்தர் சிலம்பரசன் அவர்களுக்கு உணவு ஊட்டுவது போல வெளிவந்திருக்கும் இந்த வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராமில் #throwback Mother’s Love என ஷேர் செய்துள்ளார். இதில் நடிகர் சிலம்பரசன் தன் தங்கை மகனுடன் விளையாடிக் கொண்டே தன் அம்மா கையில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

https://www.instagram.com/p/CKVaKQxli7-/?igshid=k90jhfbtq9shhttps://www.instagram.com/p/CKVaKQxli7-/?igshid=k90jhfbtq9shCategories: Cinema News

Tags: , , , , , , , , , , , , ,

%d bloggers like this: