நடிகை சித்ரா Chithu VJ தற்கொலை செய்வதற்கு முன் அப்லோட் செய்த கடைசி வீடியோ!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை செய்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்

நடிகை சித்ரா Chithu VJ தற்கொலை செய்வதற்கு முன் அப்லோட் செய்த கடைசி வீடியோ!Categories: Cinema News

Tags: , ,

%d bloggers like this: