“நல்லாதான் பேசிட்டு இருந்தோம், இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கல!”சித்து VJ சித்ராவுடன் இருந்த கடைசி தருணங்களை பகிர்ந்தார் Vijay TV குக் வித் கோமாளி மணிமேகலை. – cook with comali manimegalai about pandian stores vj chithra

நீ எவ்வளவு உறுதியானவள் தைரியமானவள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எது உன்னை இந்த முடிவை எடுக்க வைத்தது என்று தெரியவில்லை. நேற்றுதான் மேக்கப் ரூமில் நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இன்று எழுந்தவுடன் இப்படி ஒரு செய்தி மனசுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
என குக் வித் கோமாளி நடிகை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.Categories: Cinema News

Tags:

%d bloggers like this: