ரசிகரின் மோசமான கமெண்டுக்கு அமலாபால் கொடுத்த பதிலடி

காட்டு ராணி கெட்டப்பில் அமலாபால்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்!

வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்களாக வெளியிட்டு வருபவர் நடிகை அமலாபால்.இந்த கொரோனா காலத்தில் அவர் குடும்பத்துடன் சந்தோஷமான இருக்கும் போட்டோக்களும் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் அமலாபால் ஒரு போட்டோ வெளியிட ரசிகர் ஒருவர் மோசமான கமெண்ட் செய்தார்.

நடுக்காட்டில் வித்தியாசமான உடையில் கண்டபடி சுற்றித்திரியும் அமலாபால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட பலரும் இவரை வர்ணித்து வரும் அதே சமயம் “இந்த லுக்கில் நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்க” என பயங்கரமான காம்ப்ளிமென்ட்டையும் ரசிகர்கள் கொடுத்த வர மற்றொருபுறம் ஒரு சிலர் டபுள் மீனிங்கில் “இது லெஜெண்ட்ஸ்க்கு மட்டும்தான் தெரியும்” என போடி வைத்து பேசி வருகின்றனர்.Categories: Cinema News

Tags: , , , , , ,

%d bloggers like this: