கோமாளி பட நடிகையை சம்யுக்தாவை தாக்கிய கும்பல் பார்க்கில் ஆபாச உடையுடன் பயிற்சி செய்வதாக குற்றச்சாட்டு ! – பரபரப்பு வீடியோ உள்ளே Comali actress Samyuktha Hegde attacked by public in the park ( video link inside )

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே ( Samyuktha Hegde )

பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்ற சம்யுக்தா ஹெக்டே பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்துள்ளார். அவரது உடை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.தனது உடையைக் காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தனது நண்பர்களை தாக்கியதாகவும், ஆபாச நடனமாடியதாக பொய் புகார் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ தொகுப்பு
சம்யுக்தா ஹெக்டே இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ தொகுப்பு

மேலும் தன்னை பூங்காவை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டியிருப்பதையும் சம்யுக்தா ஹெக்டே தனது லைவ் வீடியோவில் காண்பித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.Categories: Cinema News

Tags:

%d bloggers like this: